Wednesday, July 20, 2011

விவசாயி







ஏரோட்டி
நீருற்றி
வேரூன்றி
பயிர் செய்து



களை கொன்று
மழை புயல்
வெயில் காத்து
நா வற்றி

அரை சாண்
வயிறு ஒட்ட
அறுவடை காலம் வர
பதமாய் அறுத்து

தொங்கிய தோல் சுமந்து
கரை சேர்த்து
பாடு பட்ட விவசாயி
பாதி வயிறு காய்ந்து
பாத நடை போகையிலே
இடை வந்து விற்றவன் (தரகன்)
பட்டாடையிலே ........