Tuesday, August 2, 2011

சமச்சீர் கல்வியும்- திருவள்ளுவருக்கு வந்த சோதனையும்





சமச்சீர் கல்வி வேண்டுமா ? வேண்டாமா ?
இதல்ல என் வாதம...

இந்த கூத்தில் இன்றைய நகைச்சுவை ...

திருவள்ளுவர் மறைக்கப்பட்ட விஷயம்
விவாதிக்கபட்டதாம் உச்ச நீதி மன்றத்தில்...

நீதி அரசன் கேட்டாராம் ஒரு கேள்வி

யார் இந்த திருவள்ளுவர் என்று????


கொடுமை

கொடுமை

என்னடா இப்படி சொல்றேன்னு நெனைக்க கூடாது

சிலர் கேட்கலாம்

திருவள்ளுவரை எல்லோரும் தெரிந்திருக்க அவசியம் இல்லை என்று

ஏன் என்றால் அவர் ஒரு தமிழ் புலவர் தன்


அனால்

தமிழ் பற்றி தெரியாத ஒருவரால்

தமிழனுக்கு என்ன கல்வி வேண்டும் என்று எப்படி தீர்ப்பு கொடுப்பார் ....


புரியவில்லை அரசியல்....

தேடல்

இது
தேடலின் தேசம்


எல்லோருக்கும் கிடைக்காது
ஓடும் வரை ஓடு
தேட தேட தேயாது
கிடைபதேல்லாம் போதாது


இரவு பகல்
ஏதுமில்லை
விடிவும் முடிவும்
இதற்கு இல்லை


தெளியும் என்ற
நோயும் இல்லை
உச்சம் என்று
இதற்கு இல்லை


உறவு எதையும்
பார்ப்பதில்லை
சரியா பிழையை
சிந்திக்க வாய்ப்பில்லை

இது தேடலின்
தேசம்


பூமியை சுற்றவும்
ஏன்
பூமியே கூட
சுற்றவும்
தேவை
பணம் !
பணம் !!
பணம் !!!