Tuesday, August 2, 2011

தேடல்

இது
தேடலின் தேசம்


எல்லோருக்கும் கிடைக்காது
ஓடும் வரை ஓடு
தேட தேட தேயாது
கிடைபதேல்லாம் போதாது


இரவு பகல்
ஏதுமில்லை
விடிவும் முடிவும்
இதற்கு இல்லை


தெளியும் என்ற
நோயும் இல்லை
உச்சம் என்று
இதற்கு இல்லை


உறவு எதையும்
பார்ப்பதில்லை
சரியா பிழையை
சிந்திக்க வாய்ப்பில்லை

இது தேடலின்
தேசம்


பூமியை சுற்றவும்
ஏன்
பூமியே கூட
சுற்றவும்
தேவை
பணம் !
பணம் !!
பணம் !!!

No comments:

Post a Comment